பெரிய காரியம் செய்திடுவாய் – நீ
பெரிய காரியம் செய்திடுவாய்
ஓ ஓ... ஓஹோ... ..ஹோ
ஓ ஓ... ஓஹோ. ஹோ...(2)
யோசுவா! எழும்பி வா
எரிகோக்களை தகர்க்க வா
பேதுருவே! எழும்பி வா
மனுஷர்களை பிடிக்க வா
தெபோராளே எழும்பி வா
தேசத்திற்காய் ஜெபிக்க வா
எலிசாவே எழும்பி வா
மரித்தோரை எழுப்பிட வா
ஸ்தேவானே எழும்பி வா
பட்டணத்தைக் கலக்க வா