பின்மாரி பெய்யட்டுமே
பின்மாரி பெய்யட்டுமே
தேசம் நிரம்பிட தேவன் செயல்பட
பின்மாரி பெய்யட்டுமே
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை
ஊற்றிடும் தேவனே
உன்னத வல்லமை
உம் ஆவியால் என்னை நிரப்பிடும்
உம் அபிஷேகம் தந்திடும்
ஜெபத்தின் ஆவியால் நிறைத்திடும் தேவனே ஜெகத்தினை அசைத்திடும்
வல்லமை தாருமே
அக்கினி அபிஷேகத்தால்
அனாலாக்கும் தேவனே
அற்புதங்கள் செய்திட
அந்தகாரம் அழித்திட
மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
எழுப்புதல் கண்டிட
எரிந்து பிரகாசிக்க