துதிப் பாடல்கள்

பிறந்து விட்ட புதுவருட

Pirandhu Vitta Pudhuvaruda

பிறந்துவிட்ட புதுவருட பொன்னான நாளினிலே

எல்லோரும் ஒன்றாக வாழ வாழ்த்துகிறோம்... - 2

ர்யில நேற லுநயச...

றுளா லுழரச ர்யில நேற லுநயச... - 2

வருடங்களை நன்மையாலே முடிசூட்டிடுவார்

பாதைகளை நெய்யாக பொழியச் செய்திடுவார்... - 2

கடந்த வருடம் நடந்ததெல்லாம் மறந்து போகட்டும்

புதுவருடம் எல்லோருக்கும் நன்மையாகட்டும்...2

ர்யில நேற லுநயச... -2

உலகமெங்கும் அமைதியாக வாழ்ந்திடட்டும்

உன்னதராம் இயேசு புகழ் ஓங்கிடட்டும்... - 2

கண்ணீரெல்லாம் ஓயட்டும் கவலையெல்லாம் நீங்கட்டும்

களிப்பாக மக்களெல்லாம் வாழ்ந்திடட்டும்...-2

ர்யில நேற லுநயச... -2

இருளில் வாழும் ஜனங்களெல்லாம் இயேசுவை காணட்டும்

துன்பப்படும் மக்களின் துயரம் நீங்கட்டும்... - 2

ஜெபசேனை துதிசேனை வளர்ந்து பெருகட்டும்

இயேசு இராஜா நாமத்தினால் மகிழ்ந்திடட்டும்...-2

ர்யில நேற லுநயச... -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு