துதிப் பாடல்கள்

பிரசன்னம் நம் மீதிலே.

Pirasannam Nam Meedhilae.

பிரசன்னம் நம் மீதிலே

தேவபிரசன்னம் நம் மீதிலே

அவர் வருவார் நம்மைத் தேற்ற

பரிசுத்தனாய் நம்மை மாற்ற - பிரசன்னம்

1. கிருபையும் இரக்கமுமானவர்

தாழ்த்மையும் தயவும் உடையவர்

நம்மோடு என்றும் இருப்பவர்

நல்லதையே நமக்குச் செய்பவர். - பிரசன்னம்

2. மகிமையும் மாட்சியும் நிறைந்தவர்

மாறாமல் நம்மோடு இருப்பவர்

வளமான வாழ்வளிப்பவர்

வாழ்நாள் எல்லாம் நம்மைக் காப்பவர் - பிரசன்னம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு