போண்ணான உலக பார்க்க
போர நான் ஒரு நாள்
இந்த மண்ணாண உலகை மறக்க
போர நான் நிரந்தரமாய்
இயேசு ஒருவரே ஆள்வார் என்னை
யுகயுகமாய் நான் அவரோடே - 2
மேகங்கள் மத்தியில் வருவார்
முகமுகமாய் நான் பார்ப்பேன் - 2
பாதம் அமருவேன் முத்தம் கொடுப்பேன்
ஓயாமல் வார்த்தையை கேட்டுக்கொண்டிருப்பேன் - 2
அவரோடு நானும் செல்வேன்
கிரீடத்தை எனக்கு சூட்டுவார் - 2
அவரோடு இருப்பேன் ஆட்சியாளுவேன்
முடிவில்லா ராஜ்யத்தை நானும் காணுவேன் - 2
அப்பா அம்மா என்பேன்
ஓடிப்போய் அவரை தழுவிக்கொள்ளுவேன் - 2
மடியில் அமருவேன் தோலில் சாயுவேன்
பிதாவையும் பார்த்து மகிழந்திருப்பேன் – 2