துதிப் பாடல்கள்

பூமியின் குடிகளே பாடுங்கள்

Poomiyin Kudigalae Paadungal

பூமியின் குடிகளே பாடுங்கள்

நம் கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்

கருத்தர் நடத்தி வந்த பாதைகள் அதிசயம்

கர்த்தர் நடத்தி வந்த பாதைகள் ஆச்சரியம்

ஒன்றும் இல்லா நேரங்களில்

ஒத்தாசை அனுப்பி தந்தாரே

வேதனை நிறைந்த நேரத்தில்

வெற்றிவேந்தன் துணைசெய்தாரே

நெருக்கப்பட்ட நேரங்களில்

அருகில் வந்து உதவி செய்தாரே

சோர்ந்திடாமல் காத்திட்டாரே

தோல்விகள் நிறைந்த நேரத்தில்

தோழனாக தேற்றினாரே

தொய்ந்து போன நேரங்களில்

ஜெய கிறிஸ்து ஜெயம் தந்தாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு