துதிப் பாடல்கள்

போற்றிடுவாய் மனமே பொற்பரனை

Potriduvaay Manamae Porparanai

போற்றிடுவாய் மனமே பொற்பரனை

சாற்றிடுவாய் தினமே மெய்ப்பொருளை- 2

உனக்காக யாவையும் செய்து முடித்தவர் - 2

உன்னத தேவனை உயர்த்தி பணிந்து - 2

1. தாய் தன் பாலகனை மறந்துவிட்டாலும் - 2

நான் உன்னை மறவேன் என்று உரைத்தவரை - 2

2. இகத்தினில் மாலும் ஈனரை மீட்க - 2

ஈனகோலம் பூண்டு இகத்தினில் வந்தவரை - 2

3. என்னோடு இருப்பேன் என்று சொன்னவரை - 2

என்னாலும் இருந்து என்னை காப்பவரை - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு