துதிப் பாடல்கள்

புதிய காரியம் செய்திடுவார்

Pudhiya Kaariyam Seydhiduvaar

புதிய காரியம் செய்திடுவார் புதிய வழியில் நடத்திடுவார்

சிறந்த வாழ்வை தந்திடுவார்

சீக்கிரம் நம்பி வா - (2) இயேசுவை

1. பெரிய ஆலயம் விரும்பவில்லை

சிறிய இருதயம் விரும்புகிறார்

பலியின் திரள் அவர் விரும்பவில்லை

பணிந்து தொழுதிட விரும்புகிறார்

இன்று நீ ஆயத்தமா (4)

உன்னை மேன்மைப்படுத்த உன் காயம்கட்ட

உன்னை குணமாக்க இன்று விரும்புகிறார்

நண்பனே (2) நம்பி வா இயேசுவை

2. வெளியின் வேஷம் விரும்பவில்லை உன்

இதய சுத்தம் விரும்புகிறார்

மாய தாழ்மை விரும்பவில்லை

வாழ்ந்து ஜெயித்திட விரும்புகிறார்

3. பசியால் வாட விரும்பவில்லை

புசித்து கொடுக்க விரும்புகிறார்

நோயின் வாழ்வை விரும்பவில்லை

சுகமாய் வாழ்ந்திட விரும்புகிறார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு