துதிப் பாடல்கள்

புதிய வருடம் தந்த நம் தேவனுக்கு

Pudhiya Varudam Thandha Nam Devanukku

புதிய வருடம் தந்த நம் தேவனுக்கு

புதிய பாடல் பாடி நாம் ஆராதிப்போம் - 2

Happy New Year - 3

Wish u a Happy New Year

1. கடந்த வருடத்தில்

நம்மை காத்து வந்தவர்

இந்த புதிய வருடத்தில்

நம்மை நடத்த வல்லவர் - 2

வருஷத்தை நன்மையால்

முடிசூட்டும் தேவனே

நம்மையும் நன்மையால்

திருப்தி ஆக்குவார்

எல்லோரும் பாடுவோம்

கைத்தாளம் போடுவோம்

கர்த்தரை நாடியே

ஆராதித்து மகிழ்ந்திடுவோம்

2. கடந்த வருடத்தில்

Fail ஆன காரியம்

இந்த புதிய வருடத்தில்

Pass ஆக மாறிடும் - 2

3. கடந்த வருடத்தில்

Stop ஆன காரியம்

இந்த புதிய வருடத்தில்

Speed ஆக மாறிடும் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு