ராஜாவின் ராஜ்ஜியம் நிறுவப்பட
எதையும் நான் இழக்க ரெடி
சேனாதிபதி சேனாதிபதி நான் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதி
தீமை கண்டு அஞ்சிடேன் - 2
நன்மையினால் உன்னை ஜெயிப்பேன்
ஒருநாளும் தோல்வி இல்லை - நான்
ஒருபோதும் வீழ்வதில்லை
ஜெய கிறிஸ்து என்னோடிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லை
சோர்ந்திடாமல் முன்னேறுவேன்
சோதனையை ஜெயித்திடுவேன்
சத்துருவின் கண் முன்னாலே
எனக்கொரு பந்தி உண்டு
சேனையாய் எழும்பிடுவோம்
இருளிலே பிரகாசிப்போம்
ஜீவா வார்த்தை கொண்டு சென்று
தேசத்தை நிரப்பிடுவோம்