துதிப் பாடல்கள்

சமாதானம் நெஞ்சிலே

Samaadhaanam Nenjilae

சமாதானம் நெஞ்சிலே

புயலின் நடுவிலே

சிலுவை சுமந்தார், மரணம் தோல்வி

அடைந்தது

இயேசு எனக்காய்

மரித்ததாலே எழும்புவேன்

கழுகு போல எழும்புவேன்

சிறகை அடித்து எழும்புவேன்(3)

எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன்

கனவும் கலைந்ததே

கண்கள் தேடுதே

கண்கள் நதியாய்

கண்ணீர் சிந்தி அழுததே

கருவில் என்னை

காத்த தயவை

நினைத்ததே – கழுகு போல

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு