சர்வ வல்ல தேவனே
சரணம் என்று தொழுகிறோம்
சரணம் என்று தொழுதிட
சலிப்பதில்லை மனம் தாருங்க
அல்லேலூயா சரணம்
இன்றும் என்றும் சரணம் -2
1. சாத்தானின் சதிகளை
முறித்தவர் சரணம்
சாவிலிருந்து என்னையும்
மீட்டவர் சரணம்
2. சிலுவையில் சாத்தானை
ஜெயித்த வேர் சரணம்
நோயிலிருந்து என்னையும்
காத்தவரே சரணம்
3. கஷ்டங்கள் நஷ்டங்கள்
தீர்ப்பவரே சரணம்
காலமெல்லாம் என்னோடு
இருப்பவரே சரணம்