சத்திய வேதம் சத்திய வேதம்
நித்திய தேவனின் அன்பு கடிதம்
எத்தனையும் இது எளிதாக மாற்றம்
உத்தமனுக்கு உயர் வழிகாட்டும்
சத்திய வேதம் சத்திய வேதம்
பாதைக்கு தீபமாக வெளிச்சம் காட்டும் (2)
வேதனை நீக்கி ஆறுதல் அளிக்கும் (2)
சத்திய வேதம் சத்திய வேதம்
சம்மட்டியாக இது கன்மலை நொறுக்கும் (2)
உள்ளத்தை உருவ குத்திவிடும் (2) - இந்த
சத்திய வேதம் சத்திய வேதம்