சிந்தனையிலே - இயேசு -இருக்கணும்
நீ சின்சியராய்-வாழ்ந்திட வேண்டும்
பெருமை எல்லாம் தூக்கி எரியணும்
பச்சை மரத்தை போல் கனி கொடுக்கணும்
இயேசு - உன்னை நேசிக்க அவர்
சொன்னதை -செய்திட
ஆசீர்வாதம் கிடைக்க
அவர் வழி நடந்திட (சிந்தனையிலே )
அவரின் சித்தம் செய்ய
உன்னை ஒப்புக் கொடு
கிருபையாய் நடந்திட அவர்
வசனம் படித்திடு (சிந்தனையிலே )
இயேசு உன் மேல் பாசம் வைக்க
பரிசுத்தனாய் வாழ்ந்திடு
பரலோகத்தில் இடம் கிடைக்க
பக்தியில் நடந்திடு