துதிப் பாடல்கள்

சின்ன பிள்ளைகளை வரவிடுங்கண்ணு

Sinna Pillaigalai Varavidungannu

சின்ன பிள்ளைகளை வரவிடுங்கண்ணு சொன்ன இயேசப்பா

சின்னபிள்ளை நான் வந்து நிற்கிறேன் ஆசீர்வதியுங்க (2)

1.ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உங்க கையில

ஆசீர்வதித்து பெருகபண்ணி திருப்தியாக்கினீர் (2)

என்னை தந்தேன் எல்லாம் தந்தேன் உங்க கரத்தில (2)

உருவாக்கி ஆசீர்வதித்து உயர்த்தி வையுங்க (2)- சின்ன

2.சின்ன சாமுவேல நாலு முறை அழைத்த தேவனே

இஸ்ரவேலின் காரியத்தை சொல்லி செய்தீங்களே (2)

குட்டி பிள்ளை என்னையும் அழைத்து பேசுங்க (2)

இந்தியாவை எங்களுக்காக ஆசீர்வதியுங்க

இந்தியாவை எங்களை கொண்டு ஆசீர்வதியுங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு