துதிப் பாடல்கள்

சின்ன தம்பியே

Sinna Thambiyae

சின்ன தம்பியே பாவம் செய்யாதே

சின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2)

சின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2

பாவத்திலே சின்னது பெரியது

என்றும் இல்லையே - (2)

பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும்

செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2)

பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2

பாவத்திலே சின்னது பெரியது

எல்லாம் பாவமே - (2)

பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி

செய்த பாவங்கள் போவதும் எப்படி - (2)

அதற்கு ஒரே வழி கொல்கொதா வழி - 2

பாவத்திலே சின்னது பெரியது

எல்லாம் பாவமே - (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு