சின்னப்பிள்ளை நான் இயேசுவின் பிள்ளை - (2)
அன்பாக கரம்பிடித்து நடந்திடுவேனே
நான் நடந்திடுவேனே
அவர் கரம் பிடித்து நடந்திடுவேனே
காணாமல் போன ஆட்டுக்குட்டி நான் - (2)
என்னை தேடி வந்த மேய்ப்பன் அவரே
அவர் சொற்படி கேட்டு நான் மாறிடுவேனே
அவர் பிள்ளையாக மாறிடுவேனே
ராஜாதிராஜன் வல்ல ராஜன்
வானத்தில் வருவாரே
அவர் சத்தம் கேட்டு வானத்தில் பறந்திடுவேனே
நான் அவருடனே பறந்திடுவேனே- (2)