சிறியவனை புழுதியிலிருந்து கழிவினீர் தூக்கி எடுத்து
உயரத்தில் வைக்கும் எங்கள் தேவா
1, குப்பை என்று நினைத்தவர் மத்தியில்
மகனே(ளே) என்று என்னை அழைத்து
சிங்காசன வாழ்வை கொடுத்த தேவா - 2
2, வெறுமையான என்னை அழைத்து
நிறைவான அன்பை கொடுத்து
மேன்மையான வாழ்வை கொடுத்த தேவா - 2
3, அற்பமாய் எண்ணினோரெல்லாம்
அண்ணாந்து பார்க்கும் படியாய்
உயரத்தில் நிறுத்தி வைத்த தேவா - 2