துதிப் பாடல்கள்

சொந்த பந்தம் நீங்கதானப்பா

Sondha Pandham Neengadhaanappaa

சொந்த பந்தம் நீங்கதானப்பா

எனக்கு சொத்து சுகம் நீங்கதானப்பா

அடைக்கலம் நீங்கதானப்பா

ஆறுதலும் நீங்கதானப்பா

இயேசப்பா இயேசப்பா

நிம்மதியே நீங்கதானப்பா

உலகத்தின் உறவு மாயம்தானப்பா

உம்முடைய உறவே நிரந்தரமப்பா

இயேசப்பா இயேசப்பா நிம்மதியே நீங்கதானப்பா

ஆஸ்தியும் ஆசையும் வேதனை அப்பா

உம்முடைய வசனம் ஆறுதல் அப்பா

இயேசப்பா இயேசப்பா நிம்மதியே நீங்கதானப்பா

சத்தியத்தை நம்பினால் நித்தியமப்பா

சகலமும் நமக்கு ஆறுதல் அப்பா

இயேசப்பா இயேசப்பா நிம்மதியே நீங்கதானப்பா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு