துதிப் பாடல்கள்

ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்திரிப்போம்

Sthothirippom Sthothirippom

1. ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்திரிப்போம் அன்பின் இயேசு தேவனையே

ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்திரிப்போம் எந்நாளும் - இயேசுவையே

ஸ்தோத்திரிப்போம் எல்லோரும்

2. துதித்திடுவோம் துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே நம்

தூய்மையுடன் துதித்திடுவோம் எல்லோரும் - தூயர்.

துயரென்று துதித்திடுவோம் எந்நாளும்

3. போற்றிடுவோம் போற்றிடுவோம் பொற்பரராம் இயேசுவையே

போற்றிடுவோம் புகழ்ந்தவர் எந்நாளும் - பாடி

- புகழ்ந்தாரைப் போற்றி பாடுவோம் எல்லோரும்

4. மகத்துவம் நிறைந்த வரை மகிமை நிறைந்தவரே

மானிடர் நேசிக்கும் மா நேசரே - நாமும்

மகிழ்ந்து புகழ்ந்திடுவோம் எந்நாளும்

5. துதி கனம் மகிமை தேவாதி தேவனுக்கே

ஸ்தோத்திரத்தின் செலுத்தி எந்நாளும் - துதிமிகு

தேவனை துதித்திடுவோம் எல்லோரும்

6. அல்லேலூயா! ஆமென்! என்று கர்த்தாதி கர்த்தரை

ஆனந்தமாக பாடிடுவோம் எல்லோரும் - அன்பின்

அன்பதை நினைந்துருகி எந்நாளும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு