தாயின் கருவிலே உன்னை அழைத்த தேவன் மறக்கமாட்டார் உன்னை மறக்கவே மாட்டார் உள்ளங்கையிலே உன்னை வரைந்த தேவன் கைவிடமாட்டார் உன்னை கைவிடமாட்டார்(2)
1 ஒன்றுமில்லா சூழ்நிலையா சொந்த பந்தம் கவலையா 4
பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும் 4
பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும் (2)
2 . உன் விருப்பம் நடக்கலையா சொந்த பலன்
ஜெயிகளயா தேவன் என்னை மறந்து விட்டாரோ
என்று மனம் நினைக்கிறது தேவன் என்னை மறந்து
விட்டாரோ என்று மனம் நினைக்கிறதா (2)
3. சரியான நேரத்திலே அவர் உனக்கு உதவிடுவார் மனிதர் கைகள் மூடும் போது அவர் உனக்காய் திறந்திடுவார்மனிதர் கைகள் மூடும் போது அவர் உனக்கய் திறந்திட்டுவார் அவர் (2)