துதிப் பாடல்கள்

தாயினும் மேலாய் நேசித்தீரே

Thaayinum Melaay Nesitheerae

தாயினும் மேலாய் நேசித்தீரே

தகப்பனாய் தோளில் சுமந்தீரே

சிநேகிதன் அன்பில் நடத்தினீரே

இயேசுவே உம்மை ஆராதிப்பேன் - 2

1.வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களில்

நான் கண்ணீர் வடித்து ஏங்கினேனே

ஒரு தாய்ப்போல் என்னை தேற்றினீரே - 2

2. வாழ்க்கையில் எல்லாம் இழந்தபோது

ஒன்றுமில்லாத நிலமையிலே

ஒரு தகப்பன் போல் என்னை உயர்த்தினீரே - 2

3. வாழ்க்கையில் வியாதிகள் வந்தபோது

நான் கண்ணீர் வடித்து ஏங்கினேனே

ஒரு சிநேகிதன் போலென்னை நேசித்தீரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு