துதிப் பாடல்கள்

தடையை நீக்கும் கர்த்தாவே

Thadaiyai Neekkum Karthaavae

தடையை நீக்கும் கர்த்தாவே

தாழ்ந்து உம்மை துதிக்கிறோம்

தாயை போல தேற்றிடும்

தகப்பனை போல் சுமந்திடும்

அல்லேலூயா அப்பாவுக்கு அல்லேலூயா

வேதனையால் என் நெஞ்சம் நோகுதையா

வேதனையை போக்கும் தெய்வம் நீர்தானையா

வேதனை நீக்கி ஆறுதல் கொடுத்து - என்-2

ஆனந்தமாய் பாடிட உதவிடுமையா-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு