தனியாக நின்றேன் துணையாக வந்தாய்
என்னே உன் அன்பு ஜயா
உள்ளம் எண்ணி உருகுதய்யா - 2
தாயின்றி சேயில்லையே - இனி
நீயின்றி நானில்லையே
இயேசுவே என்னுயிரே - 2
உறவே மறந்தாலும் உலகே
மறைந்தாலும் இயேசுவே
என் கதியே தனியாக
கருணை உன் விழியல்லவோ
வாழ்வு தருமே உன் மொழியல்லவோ
இயேசுவே என் உயிரே - 2
பொருள் கோடி வந்தாலும்
பொன்மாரி பொழிந்தாலும்
இயேசுவே என் நிதியே தனியாக