தேடினேன் அதிகாலமேவறண்ட நிலத்தினிலே
உம்மை வாஞ்சித்தேன்
என் உள்ளத்தில்
நீரற்ற நிலத்தினிலே
தேவனே தேவனே
தேவனே என் தேவனே (2)
ஜீவனைப் பார்க்கிலும் கிருபை நல்லதே
போற்றுமே என் உதடுகள்..நிதம்
உம்மை என்றுமே - (தேவனே)
ராவினில் என் படுக்கையில்,
உம்மை நினைக்கின்றேன்
உமது சிறகினின் நிழலில்.... என்றும்
ஆனந்தம் கொள்கிறேன் - (தேவனே)