துதிப் பாடல்கள்

தேடிவரும் சிங்கத்தைபோல என்னை

Thedivarum Singathaibola Ennai

தேடிவரும் சிங்கத்தைபோல

என்னை தேடி வந்தீர்

பாயவரும் அந்த அம்பைபோல

என்னை நோக்கி வந்தீர் - 2

ஆழங்களிலே உம் அன்பை கண்டேன்

பாவங்கள் பாராத உம் அன்பை - 2

1. இருள் சூழ்ந்தபோது

வெளிச்சமாய் வந்தீரே

இருளான என் வாழ்க்கையில்

தீபமாக வந்தீரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு