துதிப் பாடல்கள்

தெய்வமே உம் பிள்ளை நான்

Theyvamae Um Pillai Naan

தெய்வமே உம் பிள்ளை நான்

தேற்றரவாளனே உம் மகன் நான் - 2

உலகம் என் பின்னே

இயேசு என் முன்னே

1. உம் சாயலாக ஒரு ஆசை

உம்மைப்போல் மாற ஒரு வாஞ்சை

2. நீரின்றி வாழ துணையேது

இரவு பகல் காக்க யாருண்டு

3. அவர் சித்தம் செய்ய நான் ஓடுகிறேன்

அவர்க்காக வாழ அர்ப்பணம் செய்கிறேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு