துதிப் பாடல்கள்

தில் தில் தாரே தில்தாரே

Thil Thil Thaarae Thildhaarae

தில் தில் தாரே தில்தாரே

என் கனவில் இயேசு வந்தாரே

தில் தில் தாரே நில் நாரே

என் மனசில் இயேசு வந்தாரே

என் கனவில் இயேசு வந்தாரே

மனசில் இயேசு வந்தாரே

தில் தில் தாரே தில்தாரே

என் கனவில் இயேசு வந்தாரே

ஒரு லைட்னிங் ஏறி வந்தது

போல என்னை தொட்டுச் சொன்றாரே

எங்கள் இயேசு வந்தாரே

ஏலே ஏலே எல்லாம்

நமக்குத் தந்தாரே

ஏலே லாலே லாலாவே

எல்லாம் நமக்குத் தந்தாரே

எங்கும் துணையாய் வந்தாரே

எவர்கீரீனாய் நின்றாரே

நினைச்சது எல்லாம் செய்து முடிக்கும்

பெலனை நமக்குத் தந்தாரே

தாராரே தாரா நாரே

என்னை ஆநநவ பண்ண மீட்பர் வந்தாரே

தாராரே தாரா ரே

என்னை மனம் திரும்ப சொன்னாரே

ஏழை குடிலை தேடி நாடி

எங்க ராஸ்ரீ வந்தாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு