துதிப் பாடல்கள்

தூங்கா இரவுகள்

Thoongaa Iravugal

தூங்கா இரவுகள்

நான் பாடும் கவிதைகள்

துடிக்கும் உதடுகள்

என் இயேசுவை பாட

வாடாத மலராய்

என் நெஞ்சில் ஏக்கம்

என் இயேசுவுக்காய்

ஆழ் நெஞ்சில் அனலும்

மங்காத சுடராய்

இரவில் ஒளிரும்

அனையாத திரியாய்

வாழ்நாள் என்றும்

இரவின் நிலவில்

பகலின் நினைவில்

என் நெஞ்சில் நீருண்டு

நீரின்றி யாருண்டு

ஓ என் கணவுகள் நினைவுகள்

என் இயேசுவே

ஓ என்னை இகழ்ந்தாலும்

பாடுவேன் என் இசையில்

ஓ என் கணவுகள் நினைவுகள்

என் இயேசுவே

ஓ என்னை கொன்று போட்டாலும்

பாடுவேன் என் இராகத்தில்

இரவின் நிலவில்

பகலின் நினைவில்

என் நெஞ்சில் நீருண்டு

நீரின்றி யாருண்டு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு