துதி கன ஆராதனை - எங்கள்
திரியேக தேவனுக்கே-2
பிதாவுக்கு ஆராதனை
இயேசுவுக்கு ஆராதனை
தயாரிக்கும் ஆராதனை
1. ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை-2
ஆனந்த களிப்புடன் ஆராதனை-2
2. ஸ்தோத்திர பலியின் ஆராதனை -2
நன்றியுள்ள உதடோடு ஆராதனை -2
3. சமாதான தேவன் ஆராதனை-2
சந்தோஷம் தருபவர் ஆராதனை-2
4. யேகோவா ஷம்மா வே ஆராதனை-2
என்னோடு இருப்பவரே ஆராதனை-2
5. தேற்றறவாளரே ஆராதனை-2
தேடி வந்த தெய்வமே ஆராதனை-2