துதிப் பாடல்கள்

துதிபாடுவேன் என் இயேசுவையே

Thudhibaaduven En Yesuvaiyae

துதிபாடுவேன் என் இயேசுவையே

துதிகளின் பாத்திரரை

அவர் துதி எப்போதும் எந்தன் வாயிலிருக்கும்

உள்ளலவும் உயிர் உள்ளவரைக்கும்

துதி கன மகிமை இயேசுவுக்கே - என்

தூக்கிகலிலே என்றும் இருப்பவர்கே (2)

1. உம் கிருபை என்னில் பூரணமாய் தந்து

உந்தனின் மகிமைக்காய் நிற்க்க செய்தீர்

உம் புகழ் பாடும் பாத்திரமாக என்னை

உமக்காய் தெரிந்து கொண்டீர்.

2. ஸ்நேகிதனை போல என் கரம் பிடித்து

மகிமையாய் என்னை என்றும் நடத்துகின்றீர்

என்னை நினைக்கும் அன்பை நினைத்து

உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு