ஓ...ஓ...ஓஹோ..(2)
துதித்திடுவோம் அல்லேலூயா
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா – 2
ஆ.... லே.... லூயா....
துதித்திடுவோம் அல்லேலூயா
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
ஆ.... லே.... லூயா....
துதித்திடுவோம் அல்லேலூயா
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
ஆ.... லே.... லூயா....
துதியும் கனமும் மகிமை
உமக்கு செலுத்துகிறோம் தேவா
துதிகளுக்கு பாத்திரர் நீரே
கூடினோம் ஒன்றாக
உம் நாமம் உயர்த்தவே
ஆ.... லே....லூயா....