துயரப்பட்டவனின் குரல் இது
துன்பப்பட்டவனின் வரி இது
கண்ணீரால் நிறைந்த ஒரு வாழ்வின்
கதை இது - 2
எழுதிட வரிகள் இல்லையே
அவரின் அன்பை விவரிக்க
சொல்லிட வார்த்தைகள் இல்லையே
அவரின் அன்பை சொல்லிட-2
கல்லேறிந்த மனிதர்கள் மத்தியிலே
என்னைக் கட்டியனைக்கும் உங்க வசனமே
என்னைத் தூக்கியெறிந்த துர்ஜனத்தின் மத்தியிலே
என்னை தூக்கி வைத்து அழகு பார்த்தீரே-2
இரவும் பகலும் மனிதர் மறந்தாலும் (விலகினாலும்) கண்ணின் மணிப் போல் காத்தீரே-2