துதிப் பாடல்கள்

உம் கிருபையே மேலானது

Um Kirubaiyae Melaanadhu

உம் கிருபையே மேலானது

உம் மகிமையே என் வாழ்வானது

கிருபையால் நிற்கிறோம்

உம் மகிமையால் ஜெயிக்கின்றோம்

உம்மாலே சேனைக்குள் பாய்கின்றோம்

உம்மாலே மதிலை தாண்டிடுவோம்

எம் சேனையின் அதிபதி

என் கர்த்தர் அல்லவோ - 2

உம் மகிமையால் வெற்றி சிறக்கின்றோம்

எல்லா மகிமையும் உமக்கு தருகின்றோம்

தேவன் என் பெலனாமே

நான் எதற்கும் பயப்படேன்

பனைமரம் போல் செழிக்கின்றோம்

எம்மை படைத்தவரை தினம் ததிக்கின்றோம்

என் மீட்பர் எனக்குள்ளே இருக்கிறார்

ஒரு குறைவும் எனக்கில்லை

வானமும் பூமியும் படைத்தவரே

வாழ்க்கையெல்லாம் என்னை சுமப்பவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு