உம் வார்த்தை கிடைத்தவுடன் அவைகளை உட்கொள்வேன்
சந்தோஷம் மகிழ்ச்சிமான உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்
உம் வார்த்தையால் உயிர் வாழ்வேன்
உம் வார்த்தையில் நடந்திடுவேன்
1, நான் திரும்பிப் பார்க்கையிலே என் முகத்தில் ஜொலிப்பவரே
எந்தன் கரம் பிடித்து கூடவே அழைத்துச் செல்வார்
2, சத்துரு எதிர் கையிலே நீர் அரணான அடைக்கலமே
மேற்கொள்ள மாட்டாமல் என்னுடன் இருப்பவரே
3, பொல்லாத உலகத்திலே அனுதினும் பொக்கிஷமே
பலவான் கைகளுக்கு விடுவிக்கும் கேடகமே