துதிப் பாடல்கள்

உம்மாலே எல்லாமே ஆகுமே

Ummaalae Ellaamae Aagumae

உம்மாலே எல்லாமே ஆகுமே

உம்மாலே ஆகாதது ஒன்றுலீல்லையே-2

1. காற்றை அடக்க உம்மால் ஆகும்

கடலை நிளக்க உம்மால் ஆகும்-2

கஷ்டம் மாற்ற உம்மால் ஆகும் – எம்மை

கஹீப்பாக்க உம்மாலே ஆகும்

2. மலையை நிளக்க உம்மால் ஆகும்

மணிலை உடைக்க உம்மால் ஆகும்-2

மன்னா கொடுக்க உம்மால் ஆகும்-எம்மை

மகிடிநஞியாக்க உம்மாலே ஆகும்

3. தவளை அனுப்ப உம்மால் ஆகும்

தடையை நீக்க உம்மால் ஆகும்-2

தண்ணீர் கொடுக்க உம்மால் ஆகும்-எங்கள்

தாகம் தீர்க்க உம்மாலே ஆகும்

4. பாவம் போக்க உம்மால் ஆகும்

சாபம் தீர்க்க உம்மால் ஆகும்

தூடீநுமையாக்க உம்மால் ஆகும்-எம்மை

பாதுகாக்க உம்மாலே ஆகும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு