துதிப் பாடல்கள்

உம்மை தேடுவேன்

Ummai Theduven

உம்மை தேடுவேன்

உம்மை நாடுவேன்

என்றென்றும் உம்மை பாடுவேன்

என் மீட்பரே, என் மேய்ப்பரே

உமக்காக உயிர் வாழுவேன்

என் உயிரே, என் உயிரே, என் உயிரே

என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2

1. மாணிக்கம் மண்ணானதே

பரிசுத்தம் பாவமானதே - 2

உண்மை பொய்யானதே

எனக்காய உயிர் கொடுத்ததே - 2

2. அழகான லீலிபுஷ்பம்

காலாலே மிதிக்கப்பட்டதே - 2

அவர் படைத்த கைகளே

படைத்தவரை அடித்ததே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு