துதிப் பாடல்கள்

உம்மைத் நேசிக்கிறேன்

Ummaith Nesikkiren

உம்மைத் நேசிக்கிறேன்

உம்மையே வணங்குகிறேன்

உம்மைத் தான் ஆராதிப்பேன்

உம்மிடத்தில் சரணடைந்தேன்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

உம்மையே ஆராதிக்கிறேன்

1. உம்மைப் போல யாருமில்லை

உம்மைப் போல தேவன் இல்லை

நீரே எந்தன் அன்பின் ராஜா

நீரே எந்தன் சொந்தமல்லோ

உந்தன் மறைவினிலே நான்மறைவேன்

உந்தன் சிறகினிலே இளைப்பாறுவேன்

உம்மைப் போல தேவன் இங்கே யாருமில்லை (2)

2. கண்மணிப் போல் காப்பவரே

கருணையாய் நடத்துவீரே

காலிடறி போகும் போது

கரம் நீட்டித் தூக்குவீரே

ஆதி ஆந்தமும் நீரே ஐயா

எல்லா திக்கிலும் நீரே ஐயா

பலம் உள்ள தேவன் இங்கு யாருமில்லை

பரலோகம் கொண்டு போக எவருமில்லை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு