உம்மோட கிருபைகளை நினைத்து
துதி பாடி மகிழ்ந்திருப்பேன் - நான்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
உம்மோட இரக்கங்களை நம்பி
என்னாலும் வாழ்ந்திருப்பேன் - நான்
என்னாலும் வாழ்ந்திருப்பேன்
பார்த்தாலே உன் முகம் பார்க்கணும்
கேட்டாலே உன் வார்த்தை கேட்கணும்
ஜீவனுள்ள தேவன் நீரே இயேசு
வேண்டுதலைக் கேட்டிடுவீர் இயேசு
நடந்தாலும் உம்மோடு நடக்கணும்
வாழ்ந்தாலே உம்மோடு வாழனும்
நடக்கச் சொல்லி தந்திடுவீர் இயேசு
வாழும் வழியை காட்டிடுவீர் இயேசு
கைத்தாளம் போட்டு நான் பாடணும்
கருத்தாக உம்மையை நான் துதிக்கணும்
பாடும்போது பலனலிப்பீர் இயேசு
துதிக்கும் போது ஜெயம் கொடுப்பேன்