துதிப் பாடல்கள்

உம்மோடு நான் இருப்பேன்

Ummodu Naan Iruppen

உம்மோடு நான் இருப்பேன்

உம்மோடு நான் நடப்பேன்

உம்மோடு அமர்ந்திருப்பேன் நான்

உம்மோடு மகிழ்ந்திருப்பேன்

என் அடைக்கலமும் நீரே

என் ஆறுதலும் நீரே

என் ஆனந்தமும் நீரே

என் பேரின்பமும் நீரே

அன்பை தந்தீரே உம்மோடு நான் இருப்பேன்

பாசம் வைத்தீரே உம்மோடு நான் இருப்பேன்

நீரே என் தேவா நிம்மதி ஆனவரே

பரிசுத்தம் தந்தீரே உம்மோடு நான் இருப்பேன்

சந்தோசம் தந்தீரே உம்மோடு நான் இருப்பேன்

நீரே என் தேவா நிம்மதி ஆனவரே

நிம்மதியாய் வாழ உம்மோடு நான் இருப்பேன்

நல்லதையே செய்து உம்மோடு நான் இருப்பேன்

நீரே என் தேவா நிம்மதி ஆனவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு