உந்தனின் காருணியம்
என்னை பெரியவனாகிடும்
உந்தனின் உண்மை நேசம்
என்னை உயர்த்தி வைத்திடும் - 2 இயேசய்யா
உமக்கே நன்றி நன்றி நன்றி - 4
இதயத்தின் ஆழத்தில் இருந்து
உமக்கே நன்றி நன்றி நன்றி - 4
துதித்து போற்றிடுவேன் நான்,
உந்தன் கிருபையினால்
மகிழ்ந்து பாடிடுவேன் நான்,
உந்தன் இரகத்தினால் - 2
உமக்கே நன்றி நன்றி - 4
நீதி நியாயம் செய்வேன் நான்,
உந்தன் கிருபையினால்
நித்திய ஜீவன் பெறுவேன் நான்,
உந்தன் இரகத்தினால் - 2
உமக்கே நன்றி நன்றி - 4