உங்க அன்பினாலே என்னை
தினம் நடத்தி வந்தீங்க
உங்க இரக்கத்தாலே
என்னை தினம் காத்துக்கொண்டீங்க
தேவா உமக்கு நன்றி
இயேசுவே உமக்கு நன்றி
உங்க வெளிச்சத்தில் நான் நடப்பேன்
சாட்சி கூறியே வாழ்ந்திடுவேன்
கோடி கோடி நன்றி தேவா
கோடி கோடி நன்றி தேவா
உங்க கரத்தில் நான் இருப்பேன்
அன்பினாலே மகிழ்ந்திருப்பேன்
கோடி கோடி நன்றி தேவா
கோடி கோடி நன்றி தேவா
உங்க வசனத்தை நான் பிடித்தேன்
உரிமையோடு பின் தொடர்வேன்
கோடி கோடி நன்றி தேவா
கோடி கோடி நன்றி தேவா