உங்க மடியிலே தலைசாய்த்து
உம்மோடு கொஞ்சி பேசணும்
என் மனசுல உம்ம சுமக்கணும்
ரொம்ப ஆசை இயேசுவே
இயேசுவே என் இயேசுவே
உங்க மேல ரொம்ப ஆசையே-2
தாயிலும் அதிகமாய்
உம்மைநேசிக்கணும் (என் தாயிலும்-2)
உமக்கு உகந்த பிள்ளையாக
என்னாலும் நடக்கணும்-2
ஸ்தோத்திர பாட்டுப்பாடி
உம்மை மகிமைப் படுத்தனும்-2
மூன்று வேளையும் முழங்காலில்
நின்று உம்மை துதிக்கனும்-2