துதிப் பாடல்கள்

உங்க தயவை பாடுவேன்

Unga Thayavai Paaduven

உங்க தயவை பாடுவேன்

உங்க தயவால் வாழ்கிறேன்

தேவ தயவே வாழ்வில் எல்லாம்

எனக்கு தந்தது

அதை மறந்தே போவேனோ

உம்மை உயர்த்தாமல் வாழ்வேனோ

அதை மறந்தே போவேனோ

உம்மை துதிக்காமல் வாழ்வேனோ

பாவங்கள் மன்னித்தீர்

நோய்களை குணமாக்கினீர்

தலையை நிமிர செய்தீர் - என்

எல்லையை பெரிதாக்கினீர்

தாழ்வினில் நினைத்தீரே

தாங்கியே நடத்தினீரே

தனிமையில் துணை நின்றீரே

தந்தை போல் நேசித்தீரே

சமாதானம் கொடுத்தீரே

சத்தியம் போதித்தீரே

சதிகளை முறியடித்தீரே - என்

சார்பினில் செயலாற்றிணீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு