துதிப் பாடல்கள்

உண்மையான தேவன்

Unmaiyaana Devan

உண்மையான தேவன்

உலகம் போற்றும் தேவன்

இயேசு என்ற எங்களது ராஜன்

உன்னதத்தின் தேவன்

உதிரம் ஈந்த வேந்தன்

உனக்கும் எனக்கும் வாழ்வு தரும் ராஜன்

சரித்திரம் சான்றளிக்கும்

ஞானமும் அறிவுணர்த்தும்

இயேசுவே தேவன் என்று உனக்கு சொல்லும்

காலமும் பதில் கொடுக்கும்

அதிசயம் சாட்சி சொல்லும்

இயேசுவே தேவன் என்று உனை உணர்த்தும்

பாட்டு பாடி தாளம்போடு

நடனம் ஆடி துதியும் போடு

இயேசுவுக்கும் வாழ்வை கொடு

இயேசு ராஜனுக்கு வாழ்க போடு

இயேசு ராஜா வாழ்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு