உண்மையுள்ள தேவன் அவர்
உன்னதத்தின் தேவன் இவர் - 2
உயிருடன் ஜீவிக்கிறார் நம் இயேசு ராஜன் - 2
இரவு நேரத்தில் அவரை கூப்பிடுவேன்
இன்னல்கள் யாவற்றையும் தீர்த்திடுவார் - 1
அதிகாலை ஆண்டவரை தரிசிப்பேன்
கிருபையை அற்புதமாய் பொழிந்திடு வார் - 2
மாலைவேளை மதியும் பகல் வேலளயும்
மீட்பரின் சத்தம் கேட்டு ஓடி விடுவேன் - 1
பரிசுத்தரின் பாதத்தைப் பணிந்திடுவேன்
பாசமாய் அவரிடம் வேண்டி நிற்பேன் - 2
என் குரல் கேட்டாரே
என் ஏக்கமெல்லாம் தீர்த்தாயே - 1
மாண்புமிகு மன்னன் இயேசு
மகிமையில் என்னை சேர்ப்பாரே - 2