உண்மையுள்ள உறவே நீர்தானய்யா
உள்ள உறவெல்லாம் பொய்தானய்யா-2
உறங்காத உறவும் நீர்தானய்யா
என் உயிரான உறவும்
நீர்தானய்யா-2
பாசமுள்ள உறவே நீர்தானய்யா
எனக்கு பரிசுத்த உறவே நீர்தானய்யா-2
பாவம் போக்கும் உறவே நீர்தானய்யா-2
எனக்கு பரலோக உறவே நீர்தானய்யா-2
கருணையுள்ள உறவே நீர்தானய்யா
கறைபடாத உறவே நீர்தானைய்யா-2
கல்வாரி உறவே நீர்தானய்யா-2
என்னை கழுவுகின்ற உறவே நீர்தானய்யா-2
இரக்கமுள்ள உறவே நீர்தானைய்யா
இரங்குகின்ற உறவே நீர்தானைய்யா -2
என் இதயத்தின் உறவே நீர்தானய்யா-2
எனக்கு இன்பமான உறவே நீர்தானய்யா-2
சாபம் நீக்கும் உறவே நீர்தானய்யா
சாவை வென்ற உறவே நீர்தானய்யா-2
மன்னிக்கும் உறவே நீர்தானய்யா-2
என்னை மறவாத உறவே நீர்தானய்யா-2