உன்னதமானவர் மறைவின் நிழலில் நிற்க்கிறேன்
சூழ்நிலைகள் வாதை ஒருநாளும் அசைக்கவே முடியாது - 2
என்னை அழைத்து வந்தது ஆபிரகாமின் தேவன்
வாழ வைத்தது ஈசாக்கின் தேவன்
நடத்தி செல்வதோ யாக்கோப்பின் தேவன்
என்னோடு இருப்பது யேகோவா தேவன்- 2
சாத்தானின் மீது அதிகாரம்
படைப்புகளின் மீதும் அதிகாரம்- - 2
நான் இடறி போகல அழியவும்மில்ல
இயேசு கிறிஸ்துவின் சொந்த பிள்ளை - 2
நன்மை தீமை இன்னதென்று அறிந்துகொள்ளும்
திறன் எனக்கு தந்தீர்- 2
ஆவி ஆத்துமா சரீரங்களெல்லம்
ஆளுகை செய்வது நீர்ரல்லவோ- என் - 2
உண்மையுள்ள தேவன் நீர்
உயிருள்ள நாள் மட்டும் சாட்சியாவேன்- 2
எனக்கு அதிகாரம் நித்தியமான
ஆளுகை யோகவா தந்தீரே - 2
தேவராஜியம் முதலாக
நீதியையும் நான் தேடுகிறேன் - 2
அப்போழுது எனக்கு தேவைகளெல்லாம்
கூடவே இன்னும் கொடுக்கப்படும் – 2