உன்னதத்தின் ஆவியே
என்மீது பொழிந்திடுமே
உயிர்ப்த்திடும் ஆவியே
எண்ணிலே தந்திடுமே
1. வான் புறாவாய் என்மேல் வந்திடுமே
வானவரின் நேசம் விளங்கிடவே - 2
வானவரின் நேசம் விளங்கிடவே...
2. அக்கினியாய் என்மேல் விழுந்துவிடுமே
அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே - 2
அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே...
3. ஜீவ ஜலமாய் பாய்ந்திடுமே
ஜீவநதியாய் பயன்படவே - 2
ஜீவநதியாய் பயன்படவே...