துதிப் பாடல்கள்

உன்னதத்தின் ஆவியே ஆராதிக்கின்றோம்

Unnadhathin Aaviyae Aaraadhikkindrom

உன்னதத்தின் ஆவியே ஆராதிக்கின்றோம்

எம்மை உயிர்ப்பிக்கும் ஜீவனே ஆராதிக்கின்றோம் - 2

அக்கினியே அபிஷேகமே வல்லமையே

உம்மை ஆராதிக்கின்றோம் - 2

அருள் மாமழையே ஆராதிக்கின்றோம்

மகிமையின் மேகமே ஆராதிக்கின்றோம்

விண்ணகக் காற்றே உம்மை ஆராதிக்கின்றோம் - எங்கள்

வெண்புறாவே உம்மை ஆராதிக்கின்றோம் - 2 -

சத்திய ஆவியே ஆராதிக்கின்றோம்

நித்திய ஆவியே ஆராதிக்கின்றோம்

தேவ ஆவியே ஆராதிக்கின்றோம் - எம்மை

தேற்றிடும் ஆவியே ஆராதிக்கின்றோம்

அசைவாடும் ஆவியே ஆராதிக்கின்றோம்

அனல் மூட்டும் ஆவியே ஆராதிக்கின்றோம்

கிருபையின் ஆவியே ஆராதிக்கின்றோம் - உம்மை

கருத்துடன் பாடியே ஆராதிக்கின்றோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு